Saturday 17 August 2013

குறுந்தொகை: முனைவர்பட்ட ஆய்வுகள்

குறுந்தொகை: முனைவர்பட்ட ஆய்வுகள்
==========================================
*
ஆய்வாளர் பெயர்
தலைப்பு
ஆண்டு
நெறியாளர் பெயர்
பல்கலைக் கழகம்
1
அங்கயற்கண்ணி. சா 
குறுந்தொகையில், முதல் கரு உரிப்பொருள் அமைப்பு 
1993 
பெரியகருப்பன். இராம முனைவர் 
மதுரை காமராசர் 
2
அச்சுதன். இரா 
குறுந்தொகை காட்டும் சமுதாயம் - ஓர் ஆய்வு 
2005 
சற்குணம். சொ முனைவர் 
பாரதிதாசன் 
3
கவிதா. ச 
குறுந்தொகை மொழிப்பெயர்ப்புகளில் சிக்கல்களும் தீர்வுகளும் 
2005 
மோகன். இரா முனைவர் 
மதுரை காமராசர் 
4
நாகமணி. சி 
குறுந்தொகை - ஓர் உளப்பகுப்பாய்வு அணுகுமுறை 
2004 
நலங்கிள்ளி. அ முனைவர் 
புதுச்சேரி 
5
மணி. அ 
குறுந்தொகை உரை நெறிகள் 
2001 
இராமசாமி. இ.கி முனைவர் 
மதுரை காமராசர் 
6
மனோன்மணி சண்முகதாஸ் 
சங்க அகப்பாடல்களுக்கான உரைப்பொருத்தப்பாடு - குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு 
1997 
சிவத்தம்பி. கா முனைவர் 
யாழ்ப்பாணம் 
7
முத்துக்கிருஷ்ணன். க 
குறுந்தொகைப் பாடல்களில் உரிப்பொருள் கட்டமைப்பு 
2002 
மணிவேல். மு முனைவர் 
மதுரை காமராசர் 
8
லோகநாயகி. மு 
குறுந்தொகை வழி அறியலாகும் களவும் - கற்பும் 
2005 
பழனியப்பன். வி முனைவர் 
அண்ணாமலை 

திராவிட இயக்கமும், பெரியாரியமும்: முனைவர் பட்ட ஆய்வேடுகள்

திராவிட இயக்கமும், பெரியாரியமும்:
முனைவர் பட்ட ஆய்வேடுகள்
========================================

#
ஆய்வாளர் பெயர்
தலைப்பு
ஆண்டு
நெறியாளர் பெயர்
பல்கலைக் கழகம்
1
அபிராமி. எம் 
திராவிடவியல் ஆய்வு - மயிலை சீனி வேங்கடசாமி 
2006 
அரசு. வீ முனைவர் 
சென்னை 
2
அமுதா. சி 
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களில் பெரியாரின் சிந்தனையும் தாக்கமும் 
2003 
பாலசுப்பிரமணியன். கு.வெ முனைவர் 
தமிழ் 
3
அனுராதா. த 
மனித மேம்பாட்டிற்குப் பெரியாரின் சிந்தனைகள் 
2003 
அறிவுடைநம்பி. ம.சா முனைவர் 
தமிழ் 
4
இராசேந்திரன். இரா 
தமிழ் நாடகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் 
1995 
கேசவன். கோ முனைவர் 
பாரதிதாசன் 
5
இராஜேந்திரன். எஸ் 
தமிழ்க்கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம் 
1980 
பாலசுப்பிரமணியன். சி முனைவர் 
சென்னை 
6
இளங்கோ. சிவ 
புதுவை சிவமும், திராவிட இயக்கமும் 
2007 
சம்பத். இரா முனைவர் 
தமிழ் 
7
உமாராணி. ஏ 
திராவிட இயக்க இதழ்களில் மகளிர் பங்களிப்பு (1950-1967) 
2007 
கமலி. டி முனைவர் 
அன்னை தெரசா மகளிர் 
8
கமலகண்ணன். பி 
பெரியாரின் இலக்கியம்,மொழி,கலை குறித்த சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு 
1998 
மயில்சாமி. எம் முனைவர் 
பாரதியார் 
9
கலைமாமணி. எம் 
தமிழ் வளர்ச்சிக்குத் திராவிட இயக்கத்தின் கொடை 
2006 
பொன்னுசாமி. எம் முனைவர் 
சென்னை 
10
கார்த்திகேயன். சு 
பெரியாரின் பார்வையில் தமிழும் தமிழரும் 
2005 
முகமது யுனுஸ். வ முனைவர் 
பாரதிதாசன் 
11
சம்பத்குமார். ஆர் 
திராவிட இயக்கங்களின் மொழிக்கொள்கை 
2006 
தங்கராசு. எம் முனைவர் 
சென்னை 
12
சின்னபழனி. டீ 
திராவிட இயக்க வரலாற்றில் போர்வாள் இதழின் பங்களிப்பு - ஓர் ஆய்வு 
2006 
கந்தசாமி. பி முனைவர் 
சென்னை 
13
சீனிவாசன். ஆர் 
திராவிட இயக்கத்தின் தமிழ் இனச்சிந்தனை 
2005 
தங்கராசு. எம் முனைவர் 
சென்னை 
14
துரை சந்திரசேகரன் 
பலத்பார்மரின் கள்நில நூல் மொழிபெயர்ப்பும் மனிதவகை மக்களுக்கு திராவிடக் கழக பங்களிப்பும் 
2008 
இராதாகிருட்டிணன். ச முனைவர் 
தமிழ் 
15
பார்வதம். எம் 
கம்பராமாயணம் பற்றிய திராவிடஇயக்கத் திறனாய்வுப் பார்வை - ஓர் ஆய்வு 
2000 
சாந்தா. எம்.எஸ் முனைவர் 
சென்னை 
16
பிரீத்தி. எஸ் 
பாரதிதாசன் பாடல்களில் பெரியாரின் கொள்கைகளும் மார்க்சீயக் கோட்பாடுகளும் 
1989 
பெரியகருப்பன். இராம முனைவர் 
மதுரை காமராசர் 
17
மதி. சு 
தமிழகத்தில் பெண்ணுரிமை இயக்கங்கள் 
1997 
சேஷாத்திரி. ந முனைவர் 
பாரதிதாசன் 
18
மாசிலாமணி. பா 
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை 
1990 
செல்வராசன். மா முனைவர் 
சென்னை 
19
மாரிராஜ். போ 
திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள் 
2005 
கணேசன். பு.சி முனைவர் 
மதுரை காமராசர் 
20
லோகபிராமன். பி.பீ 
திராவிட இயக்கமும் இராமாயணமும் 1908 - 1982 
2003 
அரசு. வீ முனைவர் 
சென்னை 
21
வெங்கடேசன். சி 
திராவிட இயக்கங்களும் - தமிழ் வளர்ச்சியும் 
2004 
மோகனராசு. கு முனைவர் 
சென்னை 
22
ஜெரோம்பெர்னார். கு 
தமிழ் இலக்கியத்திற்குத் திராவிட இயக்கத்தின் விமரிசனக் கொடை 
2007 
பூரணசந்திரன். க முனைவர் 
பாரதிதாசன்