திராவிட இயக்கமும், பெரியாரியமும்:
முனைவர் பட்ட ஆய்வேடுகள்
========================================
#
|
ஆய்வாளர்
பெயர்
|
தலைப்பு
|
ஆண்டு
|
நெறியாளர்
பெயர்
|
பல்கலைக்
கழகம்
|
1
|
அபிராமி. எம்
|
திராவிடவியல் ஆய்வு - மயிலை
சீனி வேங்கடசாமி
|
2006
|
அரசு. வீ முனைவர்
|
சென்னை
|
2
|
அமுதா. சி
|
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்
இலக்கியங்களில் பெரியாரின் சிந்தனையும் தாக்கமும்
|
2003
|
பாலசுப்பிரமணியன். கு.வெ முனைவர்
|
தமிழ்
|
3
|
அனுராதா. த
|
மனித மேம்பாட்டிற்குப் பெரியாரின்
சிந்தனைகள்
|
2003
|
அறிவுடைநம்பி. ம.சா முனைவர்
|
தமிழ்
|
4
|
இராசேந்திரன். இரா
|
தமிழ் நாடகத்தில் திராவிட இயக்கத்தின்
தாக்கம்
|
1995
|
கேசவன். கோ முனைவர்
|
பாரதிதாசன்
|
5
|
இராஜேந்திரன். எஸ்
|
தமிழ்க்கவிதையில் திராவிட இயக்கத்தின்
தாக்கம்
|
1980
|
பாலசுப்பிரமணியன். சி முனைவர்
|
சென்னை
|
6
|
இளங்கோ. சிவ
|
புதுவை சிவமும், திராவிட இயக்கமும்
|
2007
|
சம்பத். இரா முனைவர்
|
தமிழ்
|
7
|
உமாராணி. ஏ
|
திராவிட இயக்க இதழ்களில் மகளிர்
பங்களிப்பு (1950-1967)
|
2007
|
கமலி. டி முனைவர்
|
அன்னை தெரசா மகளிர்
|
8
|
கமலகண்ணன். பி
|
பெரியாரின் இலக்கியம்,மொழி,கலை
குறித்த சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு
|
1998
|
மயில்சாமி. எம் முனைவர்
|
பாரதியார்
|
9
|
கலைமாமணி. எம்
|
தமிழ் வளர்ச்சிக்குத் திராவிட
இயக்கத்தின் கொடை
|
2006
|
பொன்னுசாமி. எம் முனைவர்
|
சென்னை
|
10
|
கார்த்திகேயன். சு
|
பெரியாரின் பார்வையில் தமிழும்
தமிழரும்
|
2005
|
முகமது யுனுஸ். வ முனைவர்
|
பாரதிதாசன்
|
11
|
சம்பத்குமார். ஆர்
|
திராவிட இயக்கங்களின் மொழிக்கொள்கை
|
2006
|
தங்கராசு. எம் முனைவர்
|
சென்னை
|
12
|
சின்னபழனி. டீ
|
திராவிட இயக்க வரலாற்றில் போர்வாள்
இதழின் பங்களிப்பு - ஓர் ஆய்வு
|
2006
|
கந்தசாமி. பி முனைவர்
|
சென்னை
|
13
|
சீனிவாசன். ஆர்
|
திராவிட இயக்கத்தின் தமிழ் இனச்சிந்தனை
|
2005
|
தங்கராசு. எம் முனைவர்
|
சென்னை
|
14
|
துரை சந்திரசேகரன்
|
பலத்பார்மரின் கள்நில நூல் மொழிபெயர்ப்பும்
மனிதவகை மக்களுக்கு திராவிடக் கழக பங்களிப்பும்
|
2008
|
இராதாகிருட்டிணன். ச முனைவர்
|
தமிழ்
|
15
|
பார்வதம். எம்
|
கம்பராமாயணம் பற்றிய திராவிடஇயக்கத்
திறனாய்வுப் பார்வை - ஓர் ஆய்வு
|
2000
|
சாந்தா. எம்.எஸ் முனைவர்
|
சென்னை
|
16
|
பிரீத்தி. எஸ்
|
பாரதிதாசன் பாடல்களில் பெரியாரின்
கொள்கைகளும் மார்க்சீயக் கோட்பாடுகளும்
|
1989
|
பெரியகருப்பன். இராம முனைவர்
|
மதுரை காமராசர்
|
17
|
மதி. சு
|
தமிழகத்தில் பெண்ணுரிமை இயக்கங்கள்
|
1997
|
சேஷாத்திரி. ந முனைவர்
|
பாரதிதாசன்
|
18
|
மாசிலாமணி. பா
|
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை
|
1990
|
செல்வராசன். மா முனைவர்
|
சென்னை
|
19
|
மாரிராஜ். போ
|
திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்
|
2005
|
கணேசன். பு.சி முனைவர்
|
மதுரை காமராசர்
|
20
|
லோகபிராமன். பி.பீ
|
திராவிட இயக்கமும் இராமாயணமும்
1908 - 1982
|
2003
|
அரசு. வீ முனைவர்
|
சென்னை
|
21
|
வெங்கடேசன். சி
|
திராவிட இயக்கங்களும் - தமிழ்
வளர்ச்சியும்
|
2004
|
மோகனராசு. கு முனைவர்
|
சென்னை
|
22
|
ஜெரோம்பெர்னார். கு
|
தமிழ் இலக்கியத்திற்குத் திராவிட
இயக்கத்தின் விமரிசனக் கொடை
|
2007
|
பூரணசந்திரன். க முனைவர்
|
பாரதிதாசன்
|
No comments:
Post a Comment